By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு

Last updated: March 10, 2025 9:57 am
March 10, 2025
54 Views
Share
SHARE

கருங்கல், மார்- 9

 

 கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ஜான்சிங் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேரி சுஜா (36). இவரது மகன்  கருங்கலில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சுஜா நேற்று மாலை மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக கருங்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

      காக்கவிளை என்ற பகுதியில் வரும்போது, எதிரே தாறுமாறாக வந்த சொகுசு கார் ஒன்று மேரி சுஜாவின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் மேரி சுஜா தூக்கி வீசப்பட்டு, சொகுசு கார் எதிரே இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த காம்பவுண்டு சுவரை இடித்து நின்றது.

       இதில் மேரி சுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேரி சுஜா உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த மிடாலக்காடு பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் அஜித் லிபின் ( 28) என்பவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிலையை நிறுவ
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை!!!
தஞ்சாவூர் கல்லணை கால்வாய் நடைபாதை சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்-அரியலூர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்

March 18, 2025
79 Views
அரசு அருங்காட்சியத்தில் நடைபெறும் ஓவிய போட்டி
குமரியில் 2 இடங்களில் அரசு பஸ்களில் நகை பறிப்பு: ஒரே நாளில் 8 பவுன் நகைகள் பறிப்பு
குமரியில் ஹோட்டல் கழிவுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல்
சாலையில் செல்போன் ஒப்படைத்த இளைஞர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account