By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்
தேனிமாவட்டம்

பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம்

Last updated: August 29, 2024 5:55 pm
August 29, 2024
107 Views
Share
SHARE

போடி ஆகஸ்ட் 29:

 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகரமன்ற கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் . வி.ஷ ஜீவனா தலைமையில் பெண்கள் நலன் காக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமில் முன்னதாக புற்றுநோய் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து அவர் பேசும்போது இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு மணிக்கு 7 இல்இருந்து 8, பெண்கள் வரை, உயிர் இழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் இவர்களில் 74000 பெண்கள் போதுமான அல்லது சரியான சிகிச்சை யின்றி  இறந்து விடுகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது எனவே பெண்கள் மார்பகத்தில் தோன்றும் கட்டிகளுள் 80% கட்டிகள் அல்ல  என்றாலும் மார்பகத்தில் சிறிய கட்டி அது பற்றி பயமோ தயக்கமோ கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி அந்தக் கட்டியின் தன்மை குறித்து உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது இந்த சுய பரிசோதனை செய்முறையானது மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க கூடியது அல்ல  மாறாக அந்த நோயை ஆரம்ப நிலையிலே கண்டுபிடிக்க உதவக் கூடியதாகும் எனவே ஆண்டுக்கு ஒரு முறை மார்பக புற்றுநோய் குறித்து மருத்துவரை அணுகி மார்பக பரிசோதனை செய்து கொள்வது வருமுன் காப்போம் என்பது போல நல்ல விஷயமாகும் மேலும் 40 வயதை கடந்த பெண்கள் குறிப்பாக தாய் வழி சொந்தங்களில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவரின் பரிந்துரைப்படி மேமோகிராபி ஊடுகதிர் செவியுனரா ஒலி அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து கொள்வது நல்லது மேலும் மருத்துவரின் அனுமதியின்றி கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதையும் ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்ளுவதையும் தவிர்க்க வேண்டும் இதன்படி பெண்கள் பின்பற்றினால் தேனி மாவட்டத்தை புற்றுநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க முன் முயற்சியாக இந்த முகாம் தொடக்கப்பட்டுள்ளது இந்த முகாமில் மார்பக புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உயர் ரத்த அழுத்தம் இரத்த பரிசோதனைகள் இசிஜி போன்ற பரிசோதனைகளை 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் வருடம் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் வாய் பகுதியில் ஏற்படும் புற்றுநோய் புகையிலை பயன்படுத்துதல் புகைப்பிடித்தலில் இருந்து விடுபட தேவையான ஆலோசனைகள் போன்ற அனைத்து விதமான நோய்களுக்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக மேற்கண்ட பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார். இந்த முகாமில் நகர்மன்ற தலைவிகள் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் கம்பம் வனிதா நெப்போலியன் சின்னமனூர் அய்யம்மாள் ராமு தேனி ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் நகராட்சி ஆணையாளர் கா .ராஜலட்சுமிகம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் பழனி செட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யோகா ஸ்ரீ தேவதானபட்டி பேரூராட்சி செயலாளர் ஆர்.விஜயா பெண் நலம் மருத்துவமனை புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வி ஆரோக்கிய மேரி போடி சுப்புராஜ் நகர் மகளிர் சங்கத் தலைவி லட்சுமி மோகனசுந்தரம் உள்பட ஏராளமான பெண்கள் முகாமில்பங்கேற்று விழிப்புணர்வு அடைந்தனர் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோடு பேரூராட்சி கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றாவிட்டால் போராட்டம்; பாஜக நிர்வாகி பி.கே. சிவா ஆட்சியர், எஸ்பியிடம் மனு
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அதிரடி; இந்த வருடத்தில் இதுவரை சுமார் 2.05 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் மீட்பு
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெகா கோலப்போட்டி
திருப்பூரில் பின்னலாடை சரக்குகளை வாங்கிக் கொண்டு ரூ.4.93 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத் தரக் கூறி மனு !
79-வது சுதந்திர தின கொண்டாட்டம்; கோவில் பேருந்து ரயில் பாலங்களில் பலத்த பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தென்னை விவசாயிகள் சங்கம் *துவக்கவிழா

January 6, 2025
93 Views
கண்டன ஆர்ப்பாட்டம்
சுமார் 10.5 கிலோ குட்கா போதை பொருட்கள்
மணல் லாரி உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account