By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணல் லாரி உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > மணல் லாரி உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
சேலம்

மணல் லாரி உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Last updated: April 16, 2025 7:57 pm
April 16, 2025
43 Views
Share
SHARE

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் செல்வராஜ்,செயலாளர் கண்ணையன்,பொருளாளர் சந்திரன்,துணைத் தலைவர் பழனிச்சாமி,துணைச் செயலாளர் செல்வம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலை இருசக்கர ஹோண்டா கம்பெனி அருகில் பெரியாம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் சூர்யா ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் டி.பி.எஸ்.சேகர் எம்.சாண்ட் சேமிப்பு கிடங்கு அமைத்துள்ளார் ‌.இதனால் தாரமங்கலத்தைச் சார்ந்த சுமார் 1500 லாரி மற்றும் மஸ்தா உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எம் சாண்ட் சேமிப்பு கிடங்கை அகற்ற வேண்டி மேல்முறையீட்டு மனு அளித்தனர்.சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த சங்கத்தில் தாரமங்கலத்தைச் சார்ந்த இரண்டு சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.தற்பொழுது கடந்த
ஒன்றை வருடங்களாக மணல் குவாரிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி 2000 ரூபாய்க்கு விற்ற எம் சாண்டை கிரஷர் உரிமையாளர்கள் எம் சாண்டை 5000 ரூபாய்க்கும் பி.சாண்டை 6000 ரூபாய்க்கும் விற்க்கிறார்கள். தீவட்டி பட்டியில் சூர்யா ப்ளூ மெட்டல்ஸ் கிரஷர் நடத்தி வரும் டி பி எஸ் சேகர் ஓமலூர் டு தாரமங்கலம் ரோட்டில் ஹோண்டா கம்பெனிக்கு அருகில் எம் சாண்ட் சேமிப்பு கிடங்கு போட்டுள்ளார். தாரமங்கலத்தில் சுமார் 1500 லாரி மற்றும் மஸ்தா உரிமை யாளர்கள் எம் சாண்ட் மற்றும் ஜல்லி சப்ளை செய்து குடும்ப ஜீவனம் செய்து வருகிறோம். மேற்கண்ட இடத்தில் நாங்கள் நேரடியாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. என்று கூறினோம்.அவர் எங்களை மிரட்டுகிறார்.எங்களுக்கு டிபிஎஸ் சேகர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே எம் சாண்ட் சேமிப்பு கிடங்கை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்க வேண்டியும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பி பி எஸ் சேகர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கி உதவி புரியுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

விளம்பரம்

You Might Also Like

வெட்டு திரைப்படம் இன்று வெளியானது
ரெயின்போ மருத்துவமனையில் புதிதாக பிரிவுகள் திறப்பு விழா
சேலம் சென்னை சில்க்ஸ் சார்பில் உலக மகளிர் தினம்
சேலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல உதவிகள்
கலைஞர் கனவு இல்ல திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

கேரளாவில் இருந்து மதுரை வரை நடந்து வந்த வாலாஜா வாலிபர்ரெயில் மூலம் காட்பாடி வந்த வாலிபரைகாட்பாடி செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்

May 3, 2024
136 Views
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மல்லியம் கிராமத்தில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணவாளக்குறிச்சி அருகே பாதை தகராறு: பெண் உட்பட 11 பேர் மீது ஆர்டிஓ விசாரணை
மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்த ரஷ்யா
மலைவாழ் மக்களுக்கு மின்னணு பழங்குடியினர் நல வாரிய அட்டை கலெக்டர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account