By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசின் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறச் சொல்லி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அரசின் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறச் சொல்லி
தென்காசிமாவட்டம்

அரசின் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறச் சொல்லி

Last updated: December 12, 2024 10:47 am
December 12, 2024
140 Views
Share
SHARE

தமிழ்நாடு முழுவதும் மத்திய மாநில அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் தமிழ்நாடு மாநில வணிகர் சங்க தலைவர் விக்கிரம ராஜா அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்ட வணிகர் சங்க தலைவர் வைகுண்ட ராஜா , மாநில கூடுதல் செயலாளர் காளிதாஸ் தலைமையில் தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மத்திய மாநில அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய ,மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன முக்கிய கோரிக்கைகளாக சொத்து வரி 6% உயர்த்தியதை திரும்ப பெற சொல்லியும் ,வணிக உரிமை கட்டணம் மற்றும் தொழில் வரிகள் போன்றவற்றின் உயர்வை திரும்பப் பெற வேண்டும், தமிழக வணிகர்கள் மீது ஒன்றிய அரசு திணிக்கும் நியாயமற்ற ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெறவும் ,மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி நிர்வாகமே குப்பை வரியை ஒரே சீராக்க வேண்டும் என்றும், திருமண மண்டபங்களில் தனியார் வணிகத்தை அனுமதிக்க கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் கோல்டன் செல்வராஜ் ,தென்காசி வியாபாரி சங்கத் தலைவர் பரமசிவன் ,செயலாளர் சந்திரமதி ராஜா, பொருளாளர் ரசூல்தீன் ,துணைத் தலைவர் ஜெபராஜ் ,துணைச் செயலாளர் இளங்கோ ,இணை செயலாளர் பரமசிவன், செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ் ,சுப்புராஜ் ,அழகுராஜா ,சாகுல் ஹமீது ,பால்ராஜ், மாரியப்பன், முத்துக்குமாரசாமி ,சூரியநாதன் ,செந்தில், செந்தில்குமார், வெங்கடேஷ் ,முகமது இப்ராஹிம், வெள்ளத்துரை, கோவிந்தன் மற்றும்  வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசுப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்
ஒலி ஒளி ,பந்தல், டெக்கரேஷன் மற்றும் பாத்திர கடை
முனி சுப்பராயன் அவர்களுக்கு பிரிவு உபசார விழா
சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் செயின் திருட்டு: சம்பவம் நடந்த 3 நாளில் 2 பேர் கைது

February 9, 2026
85 Views
மடீட்சியா ஹாலில் தேசிய மூத்த குடிமக்கள் தின விழா 2026
அகஸ்தீஸ்வரம் அருகே தனியார் மதுபான பாரில் தொழிலாளி சாவு
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
காவல்துறையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் புகார்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account