By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
மாவட்டம்வேலூர்

புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்

Last updated: January 27, 2025 9:54 am
January 27, 2025
44 Views
Share
SHARE

வேலூர் 24

 

 

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் நகரச் செயலாளர் எஸ்.ரமேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரது மனைவி, மகள்கள் என குடும்பத்தினரையும் மிரட்டிய ஓட்டல் உரிமையாளர், கல்லூரிப் பணியாளர் உட்பட பலர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.ரமேஷ் முதல்வரின் தனிப்பிரிவு, வேலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனுக்களை தபால் வழியிலும், நேரிலும் அளித்துள்ளார்.  புகார் மீது நகர போலீஸார் சி.எஸ்.ஆர். கொடுத்து, உதவி ஆய்வாளர் பழனி விசாரணை நடத்திவருகிறார்.

  

இதுகுறித்து எஸ்.ரமேஷ் முதல்வரின் தனிப்பிரிவுக்கு தபால் மூலமாகவும், குடியாத்தம் நகருக்கு வருகை தந்த வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமியிடம் நேரிலும் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது . 

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி, நான் சார்ந்த புதிய நீதிக் கட்சியின் சார்பாக 17.1.2025-அன்று பிச்சனூர் அரசமரத்தடியில் பிரியாணி வழங்கும் விழாவை நடத்தினேன். இதற்காக, .ஜி.குமரவேல் என்பவரிடம் சிக்கன், மசாலா பொருள்களை வாங்கி, ஊழியர்களை வைத்து மூன்று டபாராக்களில் சிக்கன் பிரியாணி தயாரித்தேன். 

இதை எடுக்க முயற்சிக்கும்போது, எந்த சம்பந்தமும் இல்லாத குமரவேலுவின் மகனும் காட்பாடி ரோடில் ஓட்டல் நடத்திவருபவருமான யுவராஜ் என்பவர், எல்லா பொருள்களையும் நான்தான் போட்டு செய்தேன். 36 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு பிரியாணியை எடுத்து செல் என்று தகராறு செய்தான். அங்கிருந்தோர் நிகழ்ச்சி முடிந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என்று அனுப்பிவைத்தனர். 

இந்த நிலையில், 18.1.2025-அன்று மதியம் எனது வீட்டுக்கு வந்த யுவராஜ் தலைமையில், தனியார் கல்லூரியின் இயற்பியல் ஆய்வக உதவியாளர் எல்.கார்த்திக் மற்றும் ரவுடிகள் சிலர் வருகை தந்து என்னை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். எனக்கும் எனது மனைவி, மகள்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து, ஆபாசமான, தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி கல்லூரி ஊழியரைப் போல அல்லாமல், ரவுடியை போல் நடந்தார்.  

இதுகுறித்து .உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். எனது உயருக்கும், எனது குடும்பத்தினரின் உயிருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது . இவ்வாறு எஸ்.ரமேஷ் மனுவில் கூறியிருக்கிறார். 

இதுகுறித்து ரமேஷ் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் பழனி ரமேஷ் குடியிருக்கும் பிச்சனூர் சேலம் தண்டவராயன் தெருவாசிகளிடம் வீடுவீடாக நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன்
பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரி திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு
திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி
குமரியில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றிய திமுக: அதிமுக மாவட்ட செயலாளர் கண்டனம்
சென்னை அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

June 26, 2025
31 Views
மதுரை திருவாதவூர் திருமறைநாத சுவாமி திருக்கல்யாணம்
மார்த்தாண்டம் அருகே இரு தரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு
சிறப்பு கிராம சபை கூட்டம்
மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account