By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டெல்லி தடியடியை கண்டித்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம்: 39 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > டெல்லி தடியடியை கண்டித்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம்: 39 பேர் கைது
தஞ்சாவூர்தமிழ்நாடு

டெல்லி தடியடியை கண்டித்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம்: 39 பேர் கைது

Last updated: July 23, 2026 6:02 pm
July 23, 2026
23 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 23 –

டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது கண்டித்தும், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 39 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் கொடூரமாக தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழகத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் அர்ஜுன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலர் ஹரிஷ் முன்னிலை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலர் அருளரசன், மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரசுராமன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 39 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து வழங்கிய தமிழ்நாடு அரசு
புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
கே . ஈச்சம்பாடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும்போது வாகனங்களை மறித்து சாலை மறியல் ஈடுபட்ட 28 பேர் மீது வழக்குப் பதிவு
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு

July 31, 2025
73 Views
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாநகரில் குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு: மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தகவல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நல
வலம்புரிவிளை உரங்கிடங்கை மாற்ற வேண்டும்
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் அரியலூர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account