குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு , ஸ்போர்ட்ஸ் கிளப் அருகில் கவுண்சிலர் ஜோஸ் திவாகர் தீவிர முயற்சியால் பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.பேரூராட்சி கவுண்சிலர் ஜோஸ் திவாகர் தலைமையில் அஞ்சுகியாமம் பேரூராட்சி துனை தலைவர் காந்திராஜ் அழகு கற்கள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார் உடன் லயன்ஸ் கிளப் நிர்வாகி ஆனந்த் ஒப்பந்ததாரர் ஆகியோர் உள்ளனர்.



