By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயிரக்கணக்கான மக்களோடு உண்ணாவிரதம் இருப்போம்!! கோழிப்பண்ணை ஊர் போராட்ட குழுவினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆயிரக்கணக்கான மக்களோடு உண்ணாவிரதம் இருப்போம்!! கோழிப்பண்ணை ஊர் போராட்ட குழுவினர்
தமிழ்நாடுதிருப்பூர்

ஆயிரக்கணக்கான மக்களோடு உண்ணாவிரதம் இருப்போம்!! கோழிப்பண்ணை ஊர் போராட்ட குழுவினர்

Last updated: July 29, 2026 7:31 pm
July 29, 2026
5 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 29 –

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 4, மங்கலம் சாலை வார்டு எண் 38, 39 ஆகிய இரண்டு வார்டுகளின் எல்லை பகுதியான கோழி பண்ணை பேருந்து நிலையம் மங்கலத்தில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பிரதான சாலையான திருப்பூர் மங்கலம் சாலை கோழி பண்ணை பஸ் ஸ்டாப் அடுத்து இந்த சாலையில் சுமார் 400 மீட்டர் அளவிற்கு குப்பைகள் சாலையில் கொட்டப்பட்டு இரண்டு மாதங்களாக துர்நாற்றம் வீசி வந்த நிலையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று 29ம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர்.

நேற்று இரவோடு இரவாக பாதிக்கும் மேற்பட்ட குப்பைகளை அள்ளிய அதிகாரிகள் போராட்டக் குழுவினரிடம் இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில் காலையில் ஆதரவு தெரிவிக்க வந்த பொது மக்களிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்துவிட்டு பின்பு குப்பை எடுக்க விட்டாலும் அல்லது மீண்டும் குப்பை வந்து கொட்டினாலும் உண்ணாவிரத போராட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற இருப்பதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்
விபத்தில்லா குமரி: சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரைமாவட்டம்

காமராசர் பிறந்த நாள்; தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத்தொகை

October 1, 2024
110 Views
காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
மூணாறு விபத்தில் இறந்த மாணவர்களுக்கு நிவாரணம் – வேண்டுகோள்
வத்தலக்குண்டு அதிமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட தொண்டர்கள் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு
சமுத்துவப் பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account