By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்னை வேளாங்கண்ணி கல்லூரி 13வது பட்டமளிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அன்னை வேளாங்கண்ணி கல்லூரி 13வது பட்டமளிப்பு
தஞ்சாவூர்

அன்னை வேளாங்கண்ணி கல்லூரி 13வது பட்டமளிப்பு

Last updated: April 7, 2025 9:52 am
April 7, 2025
85 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஏப்.5.
தஞ்சாவூர் அன்னை வேளாங்க ண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர்ஜான் சக்கரியாஸ் விழாவை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் கரோலினாமேரி வரவேற்புரையாற்றி அறிக்கை வாசித்தார்.
விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சக்தி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடந்த கல்வி ஆண்டில் இளங்கலை முதுகலை ஆய்வியல் நிறைஞர் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 570 மாணவ மாணவிகளு க்கு பட்டங்களை வழங்கினார்.
.பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் கணினி பயன்பாட்டு துறை மாணவர் கிறிஸ்டோபர் 18வது இடத்தையும், காட்சி தொடர்பியல் துறை மாணவர் ஜான்சன் 20வது இடத்தையும் பெற்றதற்கு தங்கப் பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆசி வழங்கினார். கல்லூரி நிர்வாகி ஆரோன் கல்லூரி கலைப்புல தலைவர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தலுக்கு முன்பு கோரிக்கை வைத்த தாய், மகள் தொழிலாளி குடும்பத்துக்கு வீடு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ராஜ்குமார் ஆணை வழங்கினார்
ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு, 100 குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன் வழங்கினார்
உங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்
தஞ்சாவூரில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை, அரசு சுவர்களில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சி எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

எஸ்.ஏ.தங்கராஜ் அவர்களின் 22-வது நினைவு

January 15, 2025
108 Views
சுசீந்திரம் அருகே விஷம் குடித்த ஓவியர் மரணம்
பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தார்
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். அலுவலக கட்டுமான பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account