By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி

Last updated: November 28, 2024 11:06 am
November 28, 2024
83 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.68 இலட்சத்து 08 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஒசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, முட்டை, மாணவர்களின் கற்றல் திறனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவு, குழந்தைகளின் வருகை பதிவேடு நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தை சுகாதாரமாக பராமரிக்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.31 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களையும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, கட்டிடம் பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ரூ.2 இலட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 4 வகுப்பறைகளில் பழுது பார்க்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொர்ந்து, சென்னசந்திரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18 இலட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் பைரசந்திரம் முதல் மாரசந்திரம் மேல்நிலைநீர்தேக்க தொட்டி வரை சுமார் 1 கிலோ மீட்டர் துரத்திற்கு பைப்லைன் அமைக்கும் பணிகளையும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளையும், சென்னசந்திரம் மற்றும் காலஸ்திபுரம் கிராமங்களில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிறிய அளவிலான பொது சுகாதார வளாகம் கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க துறை அலுவலர்களுக்கு அறிவரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை காதலன் கொலை ; காதலி குற்றவாளி – கோர்ட் தீர்ப்பு
தருமபுரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு ப்பணி துறைக்குதமிழ் நாடு அரசு கடந்த நான்கு ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள்
காவிரி உரிமையை பறிப்பது காங்கிரஸ் கட்சி: பா ஜனதா ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேச்சு
மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் மாநகராட்சி துணை மேயர் பங்கேற்பு!!
தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் மாபெரும் பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

6-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

February 3, 2025
61 Views
அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் – பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் புகார்
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆருத்ரா தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account