By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச காடுகள் தினம் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > சர்வதேச காடுகள் தினம் விழிப்புணர்வு
திண்டுக்கல்

சர்வதேச காடுகள் தினம் விழிப்புணர்வு

Last updated: March 24, 2025 6:26 pm
March 24, 2025
71 Views
Share
SHARE

மார்ச் 21 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட “சர்வதேச காடுகள் தினத்தில்” காடுகளின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு வேதியியல் துறை மற்றும் திண்டுக்கல் நேரு யுவ கேந்திர இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுபாஷினி தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். கல்லூரி மேலாளர் இரா.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு நேரு யுவ கேந்திர ஒருங்கிணைப்பாளர் கோமதி, வன அதிகாரி ஆறுமுகம்,
தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மர கன்றுகளை வழங்கினார்கள். மேலும் மாணவர்களுக்கு “காடுகளும்- உணவுகளும்” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் மர கன்றுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை பேராசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குருசடி மண்டபத்தில் இளங்கதிர் அறக்கட்டளை துவக்க விழா
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கோடைகால கேரம் பயிற்சி முகாம்
பிலால்களுக்கு நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்

October 12, 2024
141 Views
மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 பவுண் நகை திருட்டு
பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account