By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்
கனஂனியாகுமரிமாவட்டம்

கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்

Last updated: October 4, 2024 9:32 am
October 4, 2024
80 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 04 ,

 

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கிய சுபா, சுபி ரோஸ் கேத்தரின் இவர்களின் கணவர்கள் சகாய செல்சோ ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இவர்கள் மீன்பிடி தொழிலாளிகள் இவர்கள் இருவரும் வளைகுடா நாடான பகரின் நாட்டில் பல ஆண்டுகளாக தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் விடுமுறையில்  ஊருக்கு வந்த சகாய செல்சோ ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரும் மீண்டும் பகரின் சென்றனர் அங்கு ஏற்கனவே பணி செய்து வந்த பகரின் நாட்டுப் படகு உரிமையாளர் மஜீத் என்பவரிடம் மீண்டும் பணிக்கு சேர்ந்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி மீன்பிடிப்பதற்காக பிஹெச் 9102 என்ற பதிவு என் கொண்ட சிறு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர் இதற்காக பகரின் நாட்டின் அரசிடம் இருந்து உரிய அனுமதி பெற்று இருந்தனர் கடலில் மீன் பிடித்து விட்டு இவர்கள் இரண்டு நாட்களில் கரை திரும்புவது வழக்கம் கரை திரும்பியவுடன் ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு போன் செய்வதும் வழக்கம். 

வழக்கம்போல் இரண்டு நாளில் கரை விரும்பி குடும்பத்தினருக்கு போன் செய்ய வேண்டியவர்கள் போன் செய்யவில்லை எனவே இது பற்றி மீனவர்களின் குடும்பத்தினர் பகரின் நாட்டில் உள்ள அவர்களது நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.  இதில் கடலுக்கு சென்ற மீனவர்கள் சகாய செல்சோ,  ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரும் கரை திரும்பாதது தெரியவந்தது எனவே மீனவர்களின் குடும்பத்தினர் இது தொடர்பாக பகரின் நாட்டில் போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறதா ? என்று விசாரித்துள்ளனர் அப்போது பகரின்  நாட்டு படகு உரிமையாளர் மஜீத் அங்குள்ள போலீசில் தனது படகு காணாமல் போய்விட்டதாக மட்டும் புகார் செய்திருப்பது தெரிய வந்தது . அந்த புகாரில் படகில் சென்ற மீனவர்கள் சகாய செல்சோ ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரை பற்றியும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிந்து கொண்டனர் எனவே மீனவர்களின் குடும்பத்தினர் இது பற்றி பகரின்ல் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விவரம் சேகரித்து தருமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோரிக்கை விடுத்தனர் இது தொடர்பாக மாநில அரசுக்கும் மனு கொடுத்துள்ளனர் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எந்த தகவலும் குடும்பத்தினருக்கு தெரிய வைக்கப்படவில்லை மீனவர்கள் சகாய செல்சு ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரின் மனைவியரும் அவர்களின் குழந்தைகளும் பதிலளித்து வருகிறார்கள் மீனவர் சகாய செல்சுவுக்கு எட்டு மற்றும் ஐந்து வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் 6 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் இருவரின் மனைவியரும் குடும்பத் தலைவர்களை காணாது வாழ்க்கை நடத்த வழியின்றி தவித்து வருகின்றனர். 

பக்ரின் நாட்டிற்கு பணிக்குச் சென்ற மீனவர்கள் இருவருமே உரிய அனுமதி பெற்று சென்றுள்ளனர் விசா காலம் முடிந்ததும் அவர்கள் ஊர் திரும்பி இருக்க வேண்டும் இதனை அந்த நாட்டு அரசு குடியுரிமை அதிகாரிகள் நிறைவேற்றி இருக்க வேண்டும் பகரின் நாட்டிற்கு செல்ல மீனவர்கள் அங்கு பனிக்காலம் முடிந்ததும் இந்தியா திரும்பியதை இங்குள்ள அரசு உறுதி செய்திருக்க வேண்டும் ஆனால் பகிரின் நாட்டு அரசு அதிகாரிகள் அங்கிருந்து மீனவர்கள் இந்தியா திரும்பிவிட்டதை உறுதி செய்யவில்லை எனவே மத்திய மாநில அரசுகள் இப் பிரச்சனையில் தலையிட்டு பகரின் கடலில் மாயமான கடியப்பட்டணம் மீனவர்கள் சகாய செல்சு ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட்  இருவரும் என்ன ஆனார்கள் ? என்பதை கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் இதற்கு மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் பகரின் நாட்டில் மீனவர்கள் சகாய செல்சு ஆன்றனி  இருவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தபோது இவருடன் தொழில் செய்து வந்த இவர்களின் உறவினர் ஒருவருக்கும் இவர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.  இதன் காரணமாக சகாய செல் சோ, ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் இருவரும் மாயமாய் இருக்கலாமோ ?  என்றும் அஞ்சப்படுகிறது . எனவே மாவட்ட நிர்வாகம் பிரச்சனையில் தலையிட்டு பகரின் கடலில்   மாயமான கடியப்பட்டணம்   மீனவர்கள் சகாய செல் சோ, ஆண்டனி ஜார்ஜ்  இருவரையும் மீட்டு தர வேண்டும் என்று அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்
ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூரில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி போராட்டம்
நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணி
பழுது நீக்கம் செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது

January 22, 2025
74 Views
ரூபாய் 20 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள்
குமரியில் முதல்வர் சிறு விளையாட்டு மையங்களில் கலெக்டர் ஆய்வு
கொல்லங்கோடு அறுந்த மின் கம்பி பெண் பலி
தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account