By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூபாய் 20 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ரூபாய் 20 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள்
தஞ்சாவூர்மாவட்டம்

ரூபாய் 20 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள்

Last updated: December 6, 2024 12:25 pm
December 6, 2024
70 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச. 6.

தஞ்சாவூரில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அனுப்பி வைத்தார்

    தமிழகத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதில் விழுப்புரம் கடலூர், தர்மபுரி, திருவண்ணாம லை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின் றன. அதன்படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூபாய் 20 லட்சத்து 47 ஆயிரத்து 100 மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப் பட்டது

    இதில் அரிசி 5 கிலோ, துவரம் பருப்பு, சர்க்கரைதலா 1 கிலோ, சமையல் எண்ணெய், உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சாம்பார் தூள், ரசப்பொடி, கடுகு, சீரகம். மிளகு, வெந்தயம் மஞ்சள் தூள், டீ தூள், காப்பித்தூள் கோதுமை மாவு, புளி தீப் பொட்டி உள்ளிட்ட 19 பொருட்கள் அடங்கிய பைகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப் பட்டன.

   இதனை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம்  வழியனுப்பி வைத்தார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் செயற்பொறியாளர் செல்வராஜ் மட்டும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

உலக சுகாதார தின விழிப்புணர்வு
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
“புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி

July 7, 2024
186 Views
தஞ்சாவூரில் உலக தாய் மொழி நாள் விழா
விஜயலட்சுமி மஹாலில் மகளிருக்காண மருத்துவ முகாம்
புதுக்கடையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
மினி பேருந்துகள் இயக்க புதிய நிபந்தனைகள் ஆட்சியர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account