By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

நித்திரவிளை அருகே வக்கீலுக்கு அரிவாள் வெட்டு – வாலிபர் கைது

Last updated: January 22, 2025 10:47 am
January 22, 2025
64 Views
Share
SHARE

நித்திரவிளை , ஜன- 22

 

  நித்திரவிளை அருகே செம்மான்விளை  என்ற பகுதியை சேர்ந்தவர் ராபின் எட்வர்ட் (39). குழித்துறை நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவரது பெரியப்பா மகன் ரெஜி என்பவருக்கும் அதே பகுதி சேர்ந்த ஈவன் ஜெறி ( 28) என்பவருக்கும் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. இதனால் ஈவன் ஜெறி மீது களியக்காவிளை, நித்திரவிளை ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

       இதில் ரெஜிக்கு  ராபின் எட்வர்ட் சட்ட உதவி செய்துள்ளார். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஈவன் ஜெறி வக்கீல் ராபின் எட்வர்ட்டை காணும்போதெல்லாம் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம்  மாலை வக்கீல் ராபின் எட்வர்ட் மங்காட்டில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு பைக்கில் வந்த ஈவன் ஜெறி வக்கீலை தடுத்து நிறுத்தி அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக வக்கீல் ராபின் எட்வர்ட் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து ஈவன் ஜெறியை கைது செய்தனர்

விளம்பரம்

You Might Also Like

திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்
ஜி.டி.பேலஸ் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ்
20 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை
உதகை மருத்துவ கல்லூரி முதலமைச்சர் திறந்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதிருப்பூர்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிளுக்கு வாழ்த்து

May 15, 2024
127 Views
‘தின தமிழ்’ செய்தி எதிரொலி: நோயின் பிடியில் தவித்து வாடும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் ரோட்ரி கிளப் சார்பில் நல உதவி
அரசுடன் இணைந்து செயல் படுத்தும் கோயில் பராமரிப்பு பணி
போதையில் வாலிபர் குத்தி கொலை; நண்பர் கைது
திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திறந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account