By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்
தஞ்சாவூர்

வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்

Last updated: September 5, 2025 5:48 pm
September 5, 2025
23 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 5 –

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து வருமான வரி செலுத்த வேண்டும் என மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்த் பேசினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் வருமான வரி துறையின் சார்பில் வருமான வரி செலுத்துவோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23 நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூபாய் 2 இலட்சத்து 4490 ஆகும். தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த அனைத்து வருமான வரி செலுத்து வோர் தங்கள் வருமான வரியை தாமாக முன்வந்து செலுத்த வேண்டும். வருமான வரி படிவம் தாக்கல் செய்யும்போது உரிய ஆதாரங் களுடன் கூடிய வரி விலக்குகளை மட்டுமே கூறி திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தஞ்சாவூர் வருமான வரி கூடுதல் ஆணையர் ராஜராஜேஸ்வரி ஊதியம் பெறுபவர்கள் தொடர்பான வருமான வரி சட்ட விவரங்கள், வருமான வரி விலக்குகள், வரி செலுத்துவோர் நன்மைக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பேசினார்.
மேலும் மதுரை வருமான வரி கூடுதல் ஆணையர் ஸ்ரீதரன் வரி பிடித்தம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், தஞ்சாவூர் வருவாய் வரி துணை ஆணையர் வெங்கடேசன், வருமான வரி அதிகாரிகள் ஜான் ரஸ்ஸல், தங்கம் சாய்குமார் வில் விஜயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூபாய் 3,500 கோடியில் திட்டம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கல்லூரி மாணவிகளுக்கு சமூக நீதி விடுதி
வாக்கு சாவடிகள் தொடர்பாக ஆட்சியர் ஆலோசனை
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்

April 18, 2026
25 Views
தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து
காவிரி துலாக்கட்டத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது
இந்து தமிழர் கட்சி சார்பில் சுவாமி ஐயப்பன்
எஸ்.எஸ்.பி வித்யாஷ்ராம் பள்ளியில் 1ஆம் ஆண்டு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account