By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழுது நீக்கம் செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பழுது நீக்கம் செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
கிருஷ்ணகிரிமாவட்டம்

பழுது நீக்கம் செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை

Last updated: July 21, 2024 12:26 pm
July 21, 2024
257 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி-ஆகஸ்ட் -21-கிருஷ்ணகிரி.மாவட்டத்தில் 2000 2001 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக பல்வேறு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை “ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டத்தின்” கீழ் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1,144 வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள “ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியல் வரப்பெற்று அவற்றில் தகுதி வாய்ந்த 666 வீடுகளை பாராமரிப்பு மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்படவுள்ளது. கடந்த ஜீலை 1 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஒப்பதவாடி ஊராட்சி, காளியம்மன் கோயில் இருளர் காலணி மக்கள் பழுதடைந்த தங்களின் வீடுகளை நேரில் பார்வையிடுமாறு கோரிக்கை வைத்தனர். அப்போது அம்மக்களிடம் வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வந்து பார்வையிடுவதாக தெரிவித்திருந்தேன். அதனப்படையில் இன்று இருளர் காலனியில் உள்ள வீடுகளை நேரில் பார்வையிட்டப்பட்டது. தற்போது பழுது பார்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வரப்பெற்ற 26 வீடுகள் அதன் தன்மைக்கேற்ப பழுதும், விடுப்பட்ட வீடுகளுக்கு நிர்வாக அனுமதி பெற முன்மொழிவும் அனுப்பிட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

“ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டத்தில், சிறு பழுது ஏற்பட்டுள்ள வீடு பராமரிப்பு பணிக்கு ரூ. 32 ஆயிரமும், சாய்வான கான்கிரிட் வீட்டிற்கு ரூ. 55 ஆயிரமும், பெரும் பழுது ஏற்பட்டுள்ள ஓட்டு வீட்டிற்கு பராமரிப்பு பணிக்கு ரூ. 70 ஆயிரமும், சாய்வான கான்கிரிட் கூரைக்கட்டிடத்திற்கு ரூ. 1 இலட்சத்து 50 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்படவுள்ளது. சுவர்களில் உள்ள சிறு விரிசல்கள், தரை பூச்சு பணிகள், சீலிங் புச்சுகள், கதவு மற்றும் ஜன்னல்கள் பழுது நீக்கல் செய்தல், கழிப்பறை பழுது நீக்கம் செய்தல், வெள்ள அடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பணிகளை தரமாக விரைவாகவும் முடித்து பயனாளிகளுக்கு வழங்க ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு  அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தங்களுடைய குழந்தைகளை கட்டாயம் பள்ளி அனுப்ப வேண்டும். அதேப்போல குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். என இருளர் இனமக்களிடம் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .கலா, .துரைசாமி, வட்டாட்சியர் .திருமுருகன், பொறியாளர் த).செல்வம், பணி மேற்பார்வையாளர் .நாகராஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குடிப்பழக்கத்தை நிறுத்தியதொழிலாளி திடீர் தற்கொலை
சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
பேரூராட்சிக்கு சொந்தமான இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
தும்மனப்பள்ளி நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

18 லட்சத்தி 16,000 மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணி

May 30, 2024
140 Views
பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி
பொதுமக்கள் தவறவிட்ட 48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 320 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
காரில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது
கருங்கல்பாளையம் எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account