By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரெய்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரெய்டு
மாவட்டம்வேலூர்

சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீ சார் ரெய்டு

Last updated: June 22, 2024 9:33 pm
June 22, 2024
129 Views
Share
SHARE

வேலூர்_22

 

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் புறம்போக்கு நிலங்களை பட்டா செய்து தருவது, அரசு நிலங்களை ஆட்டையை போடுவது, வேண்டப்பட்டவர்களுக்கு பதிவு செய்து கொடுப்பது என பணத்தை வாங்கிக் கொண்டு இந்த சார் பதிவாளர்கள் பொறுப்பில் இருந்த நித்தியானந்தம், சிவக்குமார் ,குமரன் உள்ளிட்டோர் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் காட்பாடியில் பணம் கோடிக்கணக்கில் கைமாறத் தொடங்கியது. தினமும் அலுவலகம் முடிந்து இரவு 10 மணி, 11 மணி என அலுவலகத்தை பூட்டி விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் இந்த சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தம். இது குறித்த தகவல்கள் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்ற வண்ணம் இருந்தது. குறிப்பாக காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பதிவுக்காக வரும் பொதுமக்கள் கசக்கி பிழியப்பட்டனர். இது குறித்த புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு சென்ற வண்ணம் இருந்தது என்பதை குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காவல்துறையினரையும் பொதுமக்களை போலவே பணம் கொடுத்தால் வேலையை முடித்து தருகிறோம் என்ற ரீதியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சார் பதிவாளர் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை இந்த வேலையை செய்ய துணிந்தனர். இது குறித்த தகவல்கள் புகார்களாக குவியத் தொடங்கின. இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்ய புகுந்தனர். அப்பொழுது காட்பாடி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்பு மற்றும் ஒரு செய்தியாளர் இதில் அலுவலகத்திற்குள் சிக்கிக் கொண்டனர் என்று கூறப்படுகிறது. இதில் அந்த செய்தியாளர் வெளியில் அனுப்பப்பட்ட நிலையில் உள்ளே இருந்த கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அவரவர்கள வைத்திருந்த செல்போன்கள் பறிக்கப்பட்டன. இந்த அதிரடி சோதனை 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. இதில் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த ரூபாய் நோட்டுக்கள் பல லட்சம் சிக்கியது என முதல் தகவலாக தெரிவித்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் .இன்னமும் தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் இறுதி கட்டமாக எவ்வளவு தொகை சிக்கியது என்பதை தெரிவிப்பதாக கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் அதிரடி சோதனை காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் கலக்கமடையச்  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
காட்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை
உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது
கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

76 வது குடியரசு தின விழா

January 29, 2025
44 Views
குமரி எஸ்.பி. மீது ஓய்வு பெற்ற காவல் துறையினர்
குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்
மீனாட்சி அம்மனுக்கு வைரத்திலான கிரீடம்
வலங்கபுலிசமுத்திரம் கிராம நியாய விலை கடை திறப்புராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேறபு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account