By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம்
மாவட்டம்வேலூர்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம்

Last updated: October 3, 2024 11:12 am
October 3, 2024
81 Views
Share
SHARE

வேலூர்=03

 

வேலூர் மாவட்டம் வேலூர் ஊராட்சி ஒன்றியம் சதுப்பேரி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபா கூட்டம் சதுப்பேரி ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில்  ஊராட்சி மன்ற தலைவரும் கிராம சபா தலைவருமான சுஜாதா சதிஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மு .கௌரி, அ. வின்சென்ட் ரமேஷ்பாபு ஒன்றிய குழு உறுப்பினர்  வள்ளி ,துணை தலைவர் எம் .ஜெயக்குமார், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ,கிராம நிர்வாக அலுவலர் செந்தமிழ் அரசன், ஊராட்சி செயலாளர் எ. சிந்து மணி, மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்து விவரம் ,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் ,அங்கன்வாடி சுகாதாரம் உணவுப் பொருட்கள் வழங்கல் ,மதிய உணவு திட்டம் ,வேளாண்மை ,தோட்டக்கலை துறை , பால்வளம் ,மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளின் களஅலுவலர்கள், கலந்து கொண்டு துறை சார்பான விவரங்களை விவாதித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 வருடம் சிறை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.4,034 கோடி
தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி: காவலர்களை பாராட்டிய எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

July 13, 2026
34 Views
தோவாளை கால்வாய் உடைப்பு சம்பவம்; விவசாயிகளுக்கு இழப்பிடு வழங்க கோர்ட் உத்தரவு
மயிலாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது
ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account