By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குருசடியில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குருசடியில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

குருசடியில் தங்கம் வெள்ளி நகைகள் திருட்டு

Last updated: May 1, 2025 3:29 pm
May 1, 2025
53 Views
Share
SHARE

தக்கலை, ஏப்- 30

வில்லுக்குறி அருகே மாடதட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்திற்கு சொந்தமான புனித மிக்கேல் அதிதூதர் குருசடி மாடத்தட்டுவிளை வலிய கண்டறையில் உள்ளது. இங்கு காலை மாலை அப்பகுதி மக்கள் வந்து ஜெபம் செய்து செல்வது வழக்கம். நேற்று காலையும் அப்பகுதி மக்கள் ஜெபம் செய்ய குருசடி வந்தனர்.

அப்போது குருசடியின் கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் பதறிப்போன மக்கள் என்னவென்று பார்த்தனர். புனித மிக்கேல் அதிதூதர் சொரூபத்தில் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்த தங்க பொட்டும், கால்களில் அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி கொலுசுகளும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர்கள் ஆலய நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆலய நிர்வாகிகள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராமங்களுக்கு 20.5.2025 முதல் 28.5.2025 வரை 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம்
பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்
இராமநாதபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்
சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆர்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரப்பும் அபாயம்

September 30, 2024
44 Views
ஏழாம் ஆண்டு தைப்பூசத் திருவிழா
சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை
குறும்பனையில் மனைவியை தாக்கிய கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account