By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு

Last updated: July 20, 2026 6:39 pm
July 20, 2026
16 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 20 –

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் கோவில்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றக் கோரியும், மாவட்டம் முழுவதும் இது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தியும் தன்னார்வலர் ராயல் K.சரவணன் மற்றும் ‘We The Leaders’ அமைப்பினர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், பெருந்துறை ஒன்றியம், ஈங்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்: 3900 ஆனது பள்ளி வளாகத்தில் இருந்து சுமார் 375 மீட்டர் தொலைவிலும், அம்மாபேட்டை ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சி, சந்தப்பேட்டை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை எண்: 3952 ஆனது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவிலும் இயங்கி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய கடைகளால் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களையும் பாதுகாப்பு அச்சத்தையும் எதிர்கொண்டு வருவதால், அப்பகுதி பொதுமக்கள் கையொப்பமிட்டு அளித்த மனுக்களை இணைத்து, இந்த இரு கடைகளின் நிலையையும் விதிமுறைகளின்படி ஆய்வு செய்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, அவை அனைத்தும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் கோவில்களில் இருந்து குறைந்தபட்சம் 500 மீட்டர் தொலைவிற்கு அப்பாற்பட்டு மட்டுமே செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை உடனடியாக இடமாற்றம் செய்யவோ அல்லது முற்றிலும் அகற்றவோ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது உடன் பிரகாஷ், சின்னத்துரை, கார்த்திக், விவேக், நாராயணசாமி, தேவராஜ், பாலமுருகன் உட்பட பலர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி
ஓசூர் மாநகராட்சி 36 வார்டில் சிறுவர் பூங்கா: மேயர் துணை மேயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி கொட்டகை : தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு: மாணவ மாணவிகள் உற்சாகம்: கலெக்டர் மாலை அணிவித்து வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு

September 13, 2024
106 Views
திருவேற்காடு அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா
பொதுமக்களின் உயிரை பறிக்கும் டாரஸ் லாரிகள்
கொணவட்டம் ஹீரா மன்ஜில் இலவச கண் சிகிச்சை முகாம்
போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account