By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்மனாபபுரம் பகுதிகளில் வாக்களர்களுக்கு விஜய் வசந்த் எம்பி நன்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்மனாபபுரம் பகுதிகளில் வாக்களர்களுக்கு விஜய் வசந்த் எம்பி நன்றி
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

பத்மனாபபுரம் பகுதிகளில் வாக்களர்களுக்கு விஜய் வசந்த் எம்பி நன்றி

Last updated: October 20, 2024 9:44 am
October 20, 2024
103 Views
Share
SHARE

கன்னியாகுமரி அக் 20

 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2 வது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக  குமரி மேற்கு மாவட்டம் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

 இந்நிகழ்ச்சியானது திற்பரப்பு அருவி பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் துவக்கியது. அங்குள்ள கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பிணந்தோடு, திருநந்திகரை, நாகக்கோடு, புலியிறங்கி, குலசேகரம் சந்தை, அரசுமூடு, பொன்மனை உள்ளிட்ட பகுதியிலும்,  சுருளகோடு குருசடி சந்திப்பு, வீரப்புலி, பொன்மனை, மாமூடு, வெண்டலிகோடு, கல்லடிமாமூடு, தொட்டில்பாலம் ஆர்ச் வழியாக தாணிவிளையில் நிறைவு பெறும் வகையில் நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் அமைக்க பட்டிருந்தது. 

இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், வட்டார தலைவர் வினுட் ராய், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார் உட்பட இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை – பொன். கௌதம சிகாமணி பங்கேற்பு
மருங்கூரில் புதிய கண்காணிப்பு கேமராக்கள்
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மோடி துவக்கி வைத்தார்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு

January 20, 2026
64 Views
வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம்
மதுரை ரயில் நிலையத்தில் “ரயில் ஒன்” செயலியை பிரபலப்படுத்த மௌன மொழி நாடகம்
கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழா
சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account