By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோட்டில் 12 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா: 31ந் தேதி தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் 12 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா: 31ந் தேதி தொடங்குகிறது
ஈரோடுதமிழ்நாடு

ஈரோட்டில் 12 நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா: 31ந் தேதி தொடங்குகிறது

Last updated: July 14, 2026 6:16 pm
July 14, 2026
7 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 14 –

ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈரோடு புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் வருகிற 31 ந் தேதி முதல் 12 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கலெக்டர் கந்தசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் புத்தக வாசிப்பை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஊக்குவிக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்து நடத்திட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இப்புத்தக கண்காட்சி அமைப்பதால் நூல்கள் பொதுமக்களை சென்றடைகிறது. நூல்கள் எழுதுபவர்களுக்கு அவர்களது படைப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்திட வாய்ப்பாக அமைகிறது. புத்தக்கண்காட்சி என்பது கலாச்சாரத்தை மாற்றியமைக்க கூடிய அம்சம் ஆகும்.

இந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்த அரங்குகளாக வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் புகழ்மிக்க பதிப்பாளர்கள் வருகை தந்து அரங்குகளை அமைக்க உள்ளார்கள். மேலும், இப்புத்தகத் திருவிழாவில் புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. காலை 11.00 மணி முதல் இரவு 9.30 வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள். அறிஞர்கள் கருத்துரை வழங்க உள்ளார்கள்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கவும், புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் 2 தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்: தென்காசியில் அதிர்ச்சி!
தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
வெள்ளிச்சந்தை அருகே சிறுமி பலாத்காரம் : வாலிபர் போக்சோவில் கைது
குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா

August 17, 2024
95 Views
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
உண்ணாமலைகடை மகாவிஷ்ணு கோவிலில் கொள்ளை
கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account