By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி தோழன் எழுதிய நூல் வெளியீடு தமுஎகச சார்பில் நடந்தது

Last updated: March 17, 2026 8:16 pm
March 17, 2026
53 Views
Share
SHARE

தக்கலை, மார்ச் 17 –

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க குமரிமாவட்ட கமிட்டி சார்பில் குமரிதோழன் எழுதிய இந்தீவரம் என்ற நாவல் வெளியிடும் விழா அழகியமண்டபம் அன்னை ஆதா அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கவிஞர் ஹலிமா தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மிகைலான் வரவேற்புரை ஆற்றினார். இந்தீவரம் நாவலை மாநில துணை பொதுசெயலாளர் வேலாயுதம் வெளியிட அதன் பிரதிகளை மாவட்ட பொருளாளர் மனோகரஜஸ்டஸ், மாநில செயற்க்குழு உறுப்பினர் ஜெயகாந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜிமோள் பெற்றுகொண்டனர். மாவட்ட செயலாளர் அருள்மனோ புத்தக விளக்கவுரை ஆற்றினார்.

மாநில துணை பொதுசெயலாளர் லட்சுமிகாந்தன், மாநிலக்குழு உறுப்பினர் விடியல் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புத்தக ஆசிரியர் குமரிதோழன் ஏற்புரை ஆற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சனல் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்ட வழக்கு: முன்னாள் அமைச்சர் கோவி செழியன் உள்பட 9 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜர்
ஈரோடு அருகே பேச்சு சிகிச்சை மையம் திறப்பு விழா
ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது: மாணவர்கள் மத்தியில் கலெக்டர் மு.பிரதாப் பேச்சு
இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

ரூ.1001 வீதம் 234 தொகுதிக்கும் சேர்த்து ரூ 2 லட்சத்து 34 ஆயிரத்து 234

December 26, 2024
68 Views
கிருஷ்ணகிரியில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சி
கருங்கல் மற்றும் சேனம்விளை அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்க அரசாணை வெளியீடு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ தகவல்
டேலண்ட் ரிசோர்ஸ் ஒலிம்பேட் ஸ்ரீ சைதன்யா சாதனை
நித்திரவிளை அருகே நண்பன் தலையில் கல்லால் தாக்கியவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account