By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தூத்துக்குடிமாவட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Last updated: December 6, 2024 10:42 am
December 6, 2024
68 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்  ஆகியோர் ஆகியோர் முன்னிலையில்  நடந்தது. முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மேயர் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். 

 

பின்னர் மேயர் பேசியதாவது “தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இதுவரை நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 3052 மனுக்கள் பெறப்பட்டது 2500 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. தூத்துக்குடியில் 206 பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பூங்காக்களில் கூடைப்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

அதன்படி மாநகராட்சி மேற்கு மற்றும் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 14 பூங்காக்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் 4000 சாலைகள் உள்ளன. இதில் 2500 சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைப் பணிகள் ஜனவரியில் தொடங்கும். வருகிற மார்ச் மாதத்துக்குள் அனைத்து  சாலைகளும் புதிதாக போடப்படும் என்று தெரிவித்தார். 

 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சுரேஷ்குமார், மாநகர அலுவலர் டாக்டர் வினோத் குமார், ரங்கநாதன், துணை மாநகர பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கற்பகனி, பட்டுக்கனி, ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி, மார்க்கஸ், ரங்கசாமி, தேவேந்திரன், கீதா முருகேசன், பவானி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜேஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி
பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி

March 12, 2025
59 Views
தலைநகரில் ஆளும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
பாலிடெக்னிக். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
காதலித்ததாக பொய் புகார் அளித்து ரூ.7.5 இலட்சம்
நிதியுதவி வழங்கிய கலெக்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account