By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > “உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
ஈரோடுமாவட்டம்

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”

Last updated: February 21, 2025 10:43 am
February 21, 2025
50 Views
Share
SHARE

ஈரோடு பிப் 2 1

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் எண்ணமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ்  ரூ.2  இலட்சம் மானியத்தில் நிரந்தர கல்பந்தல் அமைத்து விவசாயம் செய்து வரும் ஜயப்பிரதாப் என்பவரின் காய்கறி தோட்டத்தினையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.2 இலட்சம் மானியத்தில சிப்பம் கட்டும் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதையும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.95,000 மானியத்தில சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு, விவசாயிகளுடன் திட்டம் குறித்து கேட்டறிந்தார். இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவதாகவும், மேலும் வாரத்திற்கு சுமார் 1.50 டன் அளவில் காய்கறிகள் ஏற்றுமதி செய்து வருவதாவும் விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து, எண்ணமங்கலம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் 40.4 மீட்டர் நீளத்திற்கு எண்ணமங்கலம்- செலம்பூரம்மன்கோயில் வரை இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருவதையும், செங்காடு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டில் 5வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களின் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நடப்பு கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

 

தொடர்ந்து, சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, புற நோயாளிகள் பிரிவு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும், கீழ்வாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் சேமிப்பு கிடங்கு மற்றும் மூங்கில்பட்டி நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

 

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கணேசன், அந்தியூர் வருவாய் வட்டாட்சியர் கவியரசு மற்றும் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அமுதா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற அந்தியூரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி மலர்விழியின் மகள் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார் . இதையொட்டி அவருக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நலத்திட்ட உதவி தொகையான ரூ. 50000 க்கான ஆணையினை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை முறிக்க முயற்சி; பொதுமக்கள் மரத்தை சுற்றி பாதுகாப்பு
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கீழக்கரையில் புதிய வருவாய் வட்டாட்சியராக ஜமால் முகம்மது

July 3, 2024
130 Views
கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தப்பிய வரை 24 மணி நேரத்திற்குள் பிடித்த சிறை துறையினர்
புதிய ரேஷன் கடையை ராஜா
ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஆமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account