By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை: நைனார் நாகேந்திரன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை: நைனார் நாகேந்திரன் பேச்சு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை: நைனார் நாகேந்திரன் பேச்சு

Last updated: June 29, 2026 6:46 pm
June 29, 2026
26 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 29 –

அண்ணாமலை பிரிந்து சென்றதால் பா ஜனதாவில் வெற்றிடம் ஏற்படவில்லை என்று தஞ்சாவூரில் நைனார் நாகேந்திரன் கூறினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார் மாவட்ட பார்வையாளர் முரளி கணேஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உமாபதி, கர்ணன், மாநில என் ஜி ஓ பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக மேலிட பார் வையாளர்கள் அரவிந்த் மேனன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், நிர்வாகிப்பூண்டி வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக பாஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். தமிழக சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், நாங் கள் அதிமுக கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்கிறோம். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் விஜய்யுடன் இணைந் து ஆட்சியில் பங்கேற்றுள்ளன. இதனால் திமுக தற்போது தனித்து விடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும், இருப்பினும் சட்ட சபை தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட விதம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் அகில இந்திய தலைமையின் வலியுறுத்தலின்படி 27 தொகுதியி ல் போட்டியிட்டோம். ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அனைத்தும் பொருத்த மானவை அல்ல, இருந்தாலும் கூட்டணி தர்மத்தை மதித்து போட்டியிட்டோம். தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றோம் அண்ணாமலை பிரிந்து சென்ற தால் பாஜகவில் வெற்றிடம் ஏற்படவில்லை.

பிரதமர் மோடி 12 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்கு சேவை செய்து, இந்தியாவை உலக பொரு ளாதாரத்தில் 4வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதற்கு காரணம் பிரதமர் மோடி தான் உலக நாடுகள் வியந்து பார்க்கும் தலைவராக மோடி திகழ்கிறார். அண்ணாமலை சென்றாலும் நைனார் நாகேந்திரன் பதிவி மாறினாலும் யாரும் கட்சி விட்டு செல்ல மாட்டார்கள். நான் ஜெயலலிதாவுடன் இருந்தவன் என்பதால் ஒரு அரசியல் கட்சி உருவாக்க எவ்வளவு செலவு சக்தியும் தேவை என்பது எனக்கு நன்றாக தெரியும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்திலும் காவிக் கொடி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மக்களின் நேரில் சந்திப்பதில்லை. மேலும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை தொடர்ந்து நியமித்து வருகிறார். இந்த நிலை நீடித்தால் இந்து சமுதாயத்திற்கு பாதுகாக்கப்பட்ட சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே நியாய விலை கடை திறப்பு விழாவில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தக்கலை அருகே திமுக நிர்வாகியிடம் ரூ. 1.75 லட்சம் மோசடி: த‍வெக பிரமுகர் கைது
களியக்காவிளை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: ரூ.3500 பறிமுதல்
திருச்சி மழை நீர் வடிகால் வாய்க்காலில் ஆண் சடலம்
கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

பெண்ணாத்தூர் மெரிடியன் பள்ளியில் கண் மருத்துவ முகாம்

December 26, 2024
107 Views
ஸ்ரீ ராகு துர்கா சங்கம் சார்பில் மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்
தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம்; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account