By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனை
தூத்துக்குடிமாவட்டம்

பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனை

Last updated: November 5, 2024 9:52 am
November 5, 2024
63 Views
Share
SHARE

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக   தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி திருவிழா கடந்த02.11.2024 அன்றகொடியேற்றத்துடன் துவங்கி வருகின்ற 07.11.2024 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 08.11.2024 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

கடந்த 02.11.2024 அன்று கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்வின்போது சுமார் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்தனர். 2 லட்சத்திற்கும் அதிமாக பக்தர்கள் கலந்து கொண்ட இந்த கொடியேற்ற நிகழ்ச்சி காவல்துறையினரின் முன்னேற்பாடுகளால் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

மேலும் 07.11.2024 அன்று நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்விற்கு சுமார் 4500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன் முன்னேற்பாடுகளாக கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பக்தர்களின் பாதுகாப்பை மேம்படுத்தியும், பக்தர்கள் வசதிக்காக 18 இடங்களில் மொத்தம் சுமார் 20,000 பேர் தங்கக்கூடிய வகையில் 18 கூடாரங்கள் அமைக்கப்பட்டும், 

பக்தர்களின் தேவைகள் மற்றும் சந்தேகங்களை பூர்த்தி செய்வதற்காக ஆங்காங்கே 4 காவல் உதவி மையங்கள் (May I Help You) அமைத்தும், பக்தர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டும், 4 இடங்களில் அவசர மருத்துவ உதவி மையம், தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் 24 மணி நேரமும் பொதுமக்களின் சேவைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும், 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் (TNSDRF) தொடர்ந்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பொதுமக்களோடு மக்களாக கலந்து குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலில் குறிபிட்ட எல்லையில் கயிறு கட்டியும், ரோந்து படகுகள் மூலம் காவல்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபடுவர். கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய இடங்களில் பெரிய திரை அமைப்பு நிறுவப்பட்டு சூரசம்ஹார நிகழ்வை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்தும், கோயிலை சுற்றி தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கோயில் நிர்வாக விடுதி அறைகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆகவே பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்யவும், அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
கோவையில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்

October 22, 2025
61 Views
பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
அருமனை அருகே கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
மிளா மோதி இறந்தவர் குடும்பத்திற்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account