By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
திண்டுக்கல்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி

Last updated: August 22, 2025 6:04 pm
August 22, 2025
44 Views
Share
SHARE

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டியானது எம். வி. முத்தையா அரசு மகளிர் கலை கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள எட்டு கல்லூரிகள் பங்கேற்றன. இப்போட்டிகள் 21.8.2025 மற்றும் 22.8.2025 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றறது.

இறுதிப்போட்டியில் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலை கல்லூரி முதல் இடத்தையும், அதனைத் தொடர்ந்து பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாமிடத்தையும், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கலைக்கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றது.

எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமி, தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் மருத்துவர் அ. சீனிவாசன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் முனைவர் ராஜம், பேராசிரியர் முனைவர் நாகநந்தினி, பேராசிரியர் முனைவர் ராஜேஸ்வரி, பேராசிரியர் முனைவர் ராஜம்மாள் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள்
விருது வழங்கும் விழா
மேட்டுப்பட்டியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்
புனித ஆஷீரா கர்பலா நினைவு நாள் விழா
68- வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்

December 6, 2024
70 Views
புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை: 9 வயது சிறுமிக்கு செயற்கை கண் பொருத்தி மறுவாழ்வு
புனித லூர்தன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account