By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள்
திண்டுக்கல்மாவட்டம்

கத்தியால் குத்தி ரூ.10 ஆயிரம் பறித்த 2 வாலிபர்கள்

Last updated: December 16, 2024 11:18 am
December 16, 2024
52 Views
Share
SHARE

திண்டுக்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டபிரபு(36) இவர் அங்கு ஆட்டோ ஒட்டி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக திண்டுக்கல்லில் வேலை தேடி வந்தவர் வேலை கிடைக்காமல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரிடம்

தங்கப்பாண்டி(21),  நித்தியானந்தம்(21) ஆகிய இருவரும் சிறுமலையில் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பொன்னகரம் பகுதியில் கடுமையாக தாக்கி கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் பாதிக்கப்பட்ட  மணிகண்டபிரபுவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு பொன்னகரம் அருகே உள்ள புதர் பகுதியில் பதுங்கி இருந்த தங்கப்பாண்டி மற்றும் நித்தியானந்தம் ஆகிய 2 பேரை பிடிக்க சென்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் இருவரும் தப்பி ஓட முயற்சி செய்தபோது கீழே விழுந்து இருவருக்கும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.


தாலுகா காவல் நிலைய போலீசார் இருவரும் குற்றவாளிகள் என்று பாராமல் மனிதாபிமான அடிப்படையில் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
தஞ்சாவூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 525 மனுக்கள்; உடனடியாக தீர்வு காண மாவட்ட கலெக்டர் உத்தரவு
தனியார் மருத்துவ கல்லூரி கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு; பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை
தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டை கண்டித்து குலசேகரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்; விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு
காப்புக்காட்டில் தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ

October 24, 2024
69 Views
வடசேரி கனகமூலம் சந்தையில் 7.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; கடைக்கு சீல் வைப்பு
மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:
ஐம்பது வருட அடிப்படை வசதியில்லாத கிராம
மன உளைச்சல் அடைந்து தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் அனுமதி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account