By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி நகர திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி நகர திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
தருமபுரி

தருமபுரி நகர திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்

Last updated: April 27, 2025 1:36 am
April 27, 2025
38 Views
Share
SHARE

தருமபுரி நகர திமுக சார்பில்  பொது உறுப்பினர்கள் கூட்டம்.கே. பி. ஜே. தங்கமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர கழக அவைத் தலைவர் அலகுவேல் தலைமை தாங்கினார். நகர கழக துணைச் செயலாளர் முல்லைவேந்தன் வரவேற்புரை யற்றினார். அன்பழகன், சம்மந்தம், சுருளி ராஜன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ.மணி எம் பி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி , மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும் பேசினார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் நாட்டான் மாது நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட
தருமபுரி கோ-ஆப் டெக்ஸில் தீபாவளி விற்பனை துவக்கம்
கிணறுகளில் தவறி விழுந்த மாடுகள்: மயிலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை யொட்டி தமிழ் வார விழா
பி எம் ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி விவேகானந்தா கேந்திரம் ஸ்ரீராம ரத

April 7, 2025
47 Views
16 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி மற்றும் வஸ்திரதானம் வழங்கும் விழா
மஹா கும்பாபிஷேக விழா
கம்பம் யாதவர் இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல்.
கோவையில் கஞ்சா விற்றவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account