By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குற்றாலத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குற்றாலத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு
அரசியல்தமிழ்நாடுதென்காசி

குற்றாலத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு

Last updated: April 20, 2026 6:35 pm
April 20, 2026
9 Views
Share
SHARE

தென்காசி, ஏப்ரல் 20 –

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மே 5 திருவாரூரில் நடைபெறும் வணிகர் தின 43வது மாநில மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் விக்ரமராஜா தலைமையில் தென்காசி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி அரசியல் கட்சியினரின் பிரச்சாரங்கள் தீவிர மடைந்துள்ள நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தென்காசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் குற்றாலத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட வணிகர் சங்க வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த அவர் அங்கு வந்திருந்த வியாபாரிகளிடம் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் ஆதரவு எப்பொழுதும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ளது அதேபோல் மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த உடன் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதனால் வியாபாரிகள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார். திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவனுடன் வாக்கு சேகரிக்க முன்னாள் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் மற்றும் திமுக மாநில இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

குற்றாலத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட வணிகர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில கூடுதல் செயலாளர் காளிதாஸ், மாநிலத் துணைத் தலைவர் கோல்டன் செல்வராஜ், மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, மாநில இணை செயலாளர் நாராயண சிங், தென்காசி தெற்கு மாவட்ட மூத்த தலைவர் பரமசிவன், மாவட்ட செயலாளர் சந்திரமதி ராஜா, மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம், நகரப் பொருளாளர் ரசூலிதின், வடக்கு மாவட்ட பொருளாளர் கலைவாணன், இளைஞர் அணி அமைப்பாளர் காளிமுத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்துராஜா, துரைமுருகன் மற்றும் தென்காசி மாவட்ட வணிகர் சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கியது; சரி செய்யப்பட்ட 2 வாரங்களில் மீண்டும் பழுது
ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் திமுகவின் ஒத்துழையாமையிலும் மோடி அரசு தமிழ்நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்கிறது: மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி பேட்டி
விஜய்யின் தலையை பதம்பார்த்த கூல்ட்ரிங் பாட்டில்: பேசாமல் புறப்பட்டு சென்ற விஜய்
மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

November 26, 2024
46 Views
கடையநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் 864 கோடி
தனிநபர் சாலை அமைக்க முயற்சி
நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account