By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜாக்கமங்கலம் அருகே 2ம் திருமணமான 6 மாதத்தில் வீட்டு குளியல் அறையில் இளம்பெண் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராஜாக்கமங்கலம் அருகே 2ம் திருமணமான 6 மாதத்தில் வீட்டு குளியல் அறையில் இளம்பெண் தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ராஜாக்கமங்கலம் அருகே 2ம் திருமணமான 6 மாதத்தில் வீட்டு குளியல் அறையில் இளம்பெண் தற்கொலை

Last updated: May 11, 2026 2:48 pm
May 11, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 11 –

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மாதா காலனி பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் மனைவி ஒபிலியா (38). இவருக்கு ஏற்கனவே பிரதாப் என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லாததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டு, கணவரை பிரிந்து நீதிமன்றம் மூலம் விவகாரத்து பெற்று ஒபிலியா தனது தாயாருடன் வசித்து வந்தார்.

பின்னர் கடந்த 25.9.2025 அன்று புஷ்பராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 2வது திருமணம் ஆகி சுமார் 6 மாதங்கள் ஆகியும் குழந்தை பேறு இல்லாத நிலையில் மனமுடைந்த நிலையில் ஒபிலியா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்தனர். ஒபிலியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் தனக்கு குழந்தை பேறு இல்லாததை எண்ணி வருத்தமடைந்த அவர் வீட்டில் குளியல் அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் உள்ளவர்கள் திரும்பி வந்து ஒபிலியாவை தேடிய போது அவரை காணவில்லை. பின்னர் வீட்டின் குளியல் அறையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு ராஜக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சன்னதி தெருவில் பாய்ந்தோடும் சாக்கடை
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
தோவாளையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்த தேர்வு
இரணியல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறப்பு வாகனத் தணிக்கையில் சிக்கிய சிறுவர்கள்

October 4, 2024
90 Views
ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
5 பேருக்கு தலா ஒரு 1இலட்சத்திற்கான காசோலை
ரூ.10 லட்சம் மதிப்பில் திறந்தவெளி கலையரங்கம்
கழிவு நீர் ஓடையில் சிக்கி தொங்கிய சொகுசு கார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account