By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Last updated: January 19, 2026 6:24 pm
January 19, 2026
24 Views
Share
SHARE

தருமபுரி, ஜனவரி 19 –

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியான்கொட்டாய் பகுதியில் குருமன்ஸ் இன மக்கள் 150 – க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வீரபத்திரன் தோப்பு என்கிற இடத்தில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் வீரபத்திரன் கோயில், பெரிய ஆலமரம் அமைந்துள்ளது. இந்த ஆலமரம் அமைந்துள்ள வீரபத்திரன் கோயில் பகுதியில் குருமன்ஸ் இன மக்கள் பாரம்பரியமாக குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல், பெயர் வைத்தல் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த புதன் கிழமை நெடுஞ்சாலைத்துறையினர், வீரபத்திரன் கோவில் தோப்பு, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தம் என தெரிவித்து மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர். இதனை அறிந்த குருமன்ஸ் இன மக்கள் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து ஆயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வந்த இடத்தில் இருந்த ஆலமரத்தை நெடுஞ்சாலை துறை வெட்டுவதற்கு, எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் அகற்றி உள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களிடம் கேட்டபோது எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

எனவே எங்களது குலதெய்வ வனத்தையும், ஆலமரத்தையும் அகற்றாமல், பழங்குடியின மக்களாகிய எங்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். இந்த இடத்தை பாதுகாப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி குருமன்ஸ் இன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் இந்த வீரபத்திரன் தோப்பை அகற்றியதற்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், மிழலை நாடு மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஒலியுல்லா தர்கா ஆண்டு பெருவிழா: விடிய விடிய ஞான புகழ்ச்சி பாடல் நடைபெற்றது
இந்த அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.3000 பொங்கலுக்கு வழங்குகிறோம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் மாநகராட்சியில் பெதஸ்தா குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

September 23, 2025
45 Views
தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை
பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account