By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் தமிழக சட்டசபை தீர்மான நகலை எரித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் தமிழக சட்டசபை தீர்மான நகலை எரித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் தமிழக சட்டசபை தீர்மான நகலை எரித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்

Last updated: June 29, 2026 2:51 pm
June 29, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 29 –

மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்ட சபை தீர்மான நகலை எரித்து தஞ்சாவூரில் காவேரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு மிகுதியாக அணை கட்டுவது குறித்து முடிவு செய்ய மத்திய அரசு புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்தத் தீர்மானத்தை ரத்து செய் ய வேண்டும். இந்த தீர்மானம் காவிரியை காவு கொடுக்கும் தீர்மா னம் எனக்கூறி காவிரி உரிமை மீட்பு குழுவினர் தீர்மான நகலை எரிப்பு போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்து இருந்தனர். அதன் படி தஞ்சாவூர் பழைய பஸ் நிலை யம் அருகே காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தமிழக சட்டசபை தீர்மான நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்பு குழு ஒருங் கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார்.

பொருளாளர் மணிமொழியன் தமிழ் தேசிய பேரியக்கப் பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப் பாளர் ஹுமாயூன் கபீர், மணி, செந்தில், தமிழக விவசாயிகள் சங்க மண்டல தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேகதாதுவில் அணை கட்டினால் மிகையான வெள்ள நீர் கூட காவிரி தமிழகத் திற்கு வரவிடாமல் தடுத்து விடுவார்கள். எனவே தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தீர்மானத்தின் நகலை தீவைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். போராட்டத்தில் தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகரை, நாம் தமிழர் கட்சி மாநில பொருளாளர் பாரதி செல்வன், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிமியோன் சேவியர் ராஜ் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர் விமல நாதன் மற்றும் காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சி வெற்றி பெற சோர்வின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!! கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்
தஞ்சாவூர் அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பால்குட உற்சவம்
தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை: கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள்

August 7, 2024
135 Views
வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்
இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account