By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே கோயில் தகராறில் கொத்தனாருக்கு வெட்டு: பூசாரி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே கோயில் தகராறில் கொத்தனாருக்கு வெட்டு: பூசாரி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே கோயில் தகராறில் கொத்தனாருக்கு வெட்டு: பூசாரி கைது

Last updated: June 8, 2026 6:20 pm
June 8, 2026
34 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 8 –

கன்னியாகுமரி அருகே நாடான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகன் தங்கராஜ் (37). கொத்தனார் வேலை பார்க்கிறார். கொட்டாரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம் (47). டிரைவரான இவர் நாடான்குளத்தில் உள்ள இசக்கியம்மன் கோயில் பூசாரி ஆகவும் உள்ளார். இந்த நிலையில் இசக்கியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. விழாவின் போது கோவில் வளாகத்திற்குள் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்று முடிவு செய்து கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

சம்பவ தினம் ஆதிலிங்கத்தின் மகன் ஸ்ரீ ராகவேந்திரன் என்பவர் தனது பைக்கை கோவில் வளாகத்தில் நிறுத்தியதாக தெரிகிறது. இதனை பார்த்த தங்கராஜ் கோயில் வளாகத்தில் பைக் நிறுத்தக்கூடாது என கூறி வண்டியை அகற்றுமாறு கூறினார். இதனை ஸ்ரீ ராகவேந்திரன் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிலிங்கம் இன்று அரிவாளுடன் சென்று கோயிலில் நின்ற தங்கராஜிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றார்.

தங்கராஜ் சுதாரித்துக் கொண்டு விலகினாலும் அவரது தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து தங்கராஜ் ஓடவே விடாமல் துரத்தி சென்று மீண்டும் கையில் வெட்டினார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் போடவே ஆதிலிங்கம் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. காயமடைந்த தங்கராஜ் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதி லிங்கத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடான்குளத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கையில் திருவோடு ஏந்தி நெற்றியில் நாமமிட்டு ஆர்ப்பாட்டம்
சேலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில்
கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர்
தக்கலை அருகே போதையில் 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் உற்சாகமான வரவேற்பு!!

May 18, 2026
30 Views
நீலகிரிக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெறப்பட்டவை
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
நாகர்கோவிலில் நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
தக்கலை அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account