By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு

Last updated: June 4, 2026 6:53 pm
June 4, 2026
25 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 04 –

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி மற்றும் செய்தி தொடர்பாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நந்தகுமார், இணைச் செயலாளர் சிங்காரவேலு, துணைச் செயலாளர் அருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பாலு, ஜெயம் சுரேஷ், பெரியசாமி, சங்க உறுப்பினர்கள் இளம்பரிதி, ஸ்ரீனிவாசன், வெங்கடேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலி வீட்டுமனையில் மத்திய அல்லது மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டிதருதல், வீட்டுமனைப் பட்டா வழங்காமல் விடுபட்ட, மாவட்ட மற்றும் தாலுக்காவில் பணிபுரியும், பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்குதல், நலவாரிய அட்டை வழங்காமல் விடுபட்ட மாவட்ட மற்றும் தாலுகாவில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கும் நலவாரிய அட்டை வழங்குதல், மறைந்த கலைஞர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் வேணுகோபால் அவர்களின் திருவுருவப் படத்தினை பத்திரிகையாளர் அலுவலகத்தில் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்துதல்,
மாவட்டத்தில் மற்றும் தாலுகாவில், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் பொய்யான செய்திகளை பரப்பி, பத்திரிக்கையாளர்களின் பெயருக்கு அவதூறு பரப்பி உலாவரும் போலி பத்திரிகையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

விடுபட்ட தகுதியுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு அரசு பேருந்து அடையாள அட்டை வழங்குதல், பத்திரிகையாளர்களுக்கு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான அரசு ஸ்டிக்கர் வழங்குதல், பத்திரிக்கையாளர்களை பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்றும் தாலுகா மற்றும் மாவட்ட செய்தியாளர் என்றும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் உரிய மதிப்பினை வழங்குதல், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களின் கார்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட சுங்க சாவடியில் இலவசமாக சென்று வர அனுமதி பெற்று தருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுவை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு
பொள்ளாச்சியில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இணைந்து மத்திய அரசு “திருநர் பாதுகாப்பு உரிமை திருத்த சட்டத்தை” வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!!
லால்குடி அருகே மது போதையில் தகராறு: ஒருவர் பலி
பாரம்பரிய சிலம்பு போட்டிகளுக்கான பயிற்சி வகுப்புகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் “We The Leaders” அமைப்பு சார்பில் போதையில்லா விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ கலெக்டர், பொதுமக்கள் கலந்துரையாடல்

March 18, 2026
46 Views
காவல் நிலையத்தில் 9 – ஆம் வகுப்பு மாணவனை
சக்கரவர்த்தி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு; பிளாட்பார பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
குமரி மேற்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account