By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு; பிளாட்பார பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு; பிளாட்பார பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு; பிளாட்பார பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

Last updated: October 10, 2025 12:22 pm
October 10, 2025
67 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 10 –

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தை சர்வதேச தரத்தில் அனைத்து ரெயில்களும் வந்து செல்லும் வகையில் டெர்மினல் ரெயில் நிலையமாக மாற்ற இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்ட மிட்டு உள்ளது. இதற்காக கன்னியாகுமரி ரெயில் நிலையம் ரூ.300 கோடி செலவில் நவீனமயமாக்கப்படுகிறது. இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள், நடைபாதைகள், பயணிகள் ஓய்வு அறை, கழிப்பறை, விசாலமான கார் பார்க்கிங் வசதி, பூங்கா வசதி, கேண்டீன் வசதி, உணவு விடுதி, தங்கும் விடுதி உள்பட பல்வேறு கட்டமைப்புகளுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தனி ரெயில் மூலம் இன்று கன்னியாகுமரி வந்தார். பின்னர் அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலையத்தில் 4 வது, 5 வது பிளாட்பாரப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது அதிகாரிகள் 4 வது பிளாட்பார பணிகள் இன்னும் 2 மாதத்தில் முடிவடையும் என்றும் 5 வது பிளாட்பாரத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்கள். இதைத் தொடர்ந்து ரயில் நிலையப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு
குமரியில் பிளஸ் 1, பிளஸ் 2 முதல் இடைத்தேர்வு; ஜூலை 29ல் தொடக்கம்
களியக்காவிளையில் நோய்கள் கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்
கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அழகப்பபுரதில் தண்ணீர் பந்தல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் டைசன் வெற்றி: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.

June 9, 2025
106 Views
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் – அகில இந்திய தமிழர் கழகம் வலியுறுத்தல்
சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி
குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
தக்கலை அருகே போலீஸ் தம்பதி மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account