By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்

Last updated: November 6, 2025 7:27 pm
November 6, 2025
57 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 6 –

கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காட்சி கோபுரம் அருகே பாறைகளின் மீது நின்று கடலை ரசித்த சுற்றுலா பயணி சிவாஜி ராவ் (26), சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர், கடலலைகளில் சிக்கி கடலில் விழுந்தார். இப்பகுதி மரணப் பாறைகள் என அழைக்கப்படும் மிக ஆபத்தான பகுதி என்பதால் பொதுமக்கள் நுழைய தடைசெய்யப்பட்டிருந்தது.

தவறி விழுந்த சிவாஜி ராவ் சுமார் இரண்டு மணி நேரம் கடலில் உயிர் போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை, கடலோர காவல்துறை, மீனவர்கள், மற்றும் உள்ளூர் பங்குத்தந்தை ஒருவர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் படகுகள் செல்ல முடியாத இடம் என்பதால், மிதவைப் பொருட்களுடன் கடலில் குதித்து நீந்தி சென்று அவரை உயிருடன் கரை சேர்த்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும், உயிரை பணயம் வைத்து செயல்பட்ட மீனவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட சிவாஜி ராவ் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல்
பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை
கார் நிலை தடுமாறி அருகே இருந்த பள்ளத்தில்
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

புதுமையான டிராவல் கிட் அறிமுகம்

November 6, 2024
94 Views
அருள்மிகு பிரம்ம சக்தி அம்மன் கழு மாடன், சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா.
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account