By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்

Last updated: May 11, 2026 2:58 pm
May 11, 2026
5 Views
Share
SHARE

விளாத்திகுளம், மே 11 –

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஜோசப்விஜய் வாழ்க என முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலைக்கு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நகர செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் நகர பொருளாளர், ஒன்றிய செயலாளர்கள், இளைஞர் அணியினர், மகளிர்அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
விளாத்திகுளம் அருகே வேலாயுத புரத்தில் கிராம சபை கூட்டம்
மாதந்திர சாதாரண மாமன்ற கூட்டம்
ரயில் நிலையத்திலிருந்து நான்கு வழி சாலையை கடக்கும் வகையில் சாலை
நாகர்கோவிலில் திருமண விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை திடீர் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா

September 3, 2024
79 Views
வெள்ளிச்சந்தை அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் படுகாயம்
திருச்சி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
விபத்தில்லா தினம் குறித்து விழிப்புணர்வு பேரணி
ரயில் நிலையங்களில் வர்த்தக நிறுவனங்கள் துவங்கி வருவாயை பெருக்க திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account