By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார்

Last updated: June 10, 2024 3:37 pm
June 10, 2024
478 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 10 

 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீஸ் லஞ்சம் வாங்கும்  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் – கனிமவளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி  ஒட்டுனரிடம் போலீஸ் லஞ்சம் வாங்கும் காட்சிகள் சமூக வலைத்தளம் மூலம் வெளியானதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை. கன்னியாகுமரி மாவட்ம்  வழியாகவும் கேரளாவுக்கு தினசரி 500 க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் மூலம் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த டாரஸ்  லாரிகள் சாலைகளில் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு  உயிரிழப்புகள் ஏராளம். இதனால் டாரஸ் லாரிகள்  நுழைவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட நேரங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் கட்டுப்பாடுகளை மீறி இந்த  லாரிகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆரல்வாய் மொழியில் உள்ள வாகன சோதனை சாவடி மையத்தில் டாரஸ் லாரி பாரம் அதிகம் ஏற்றி வருவதை கண்காணிக்கவும் முறையாக அனுமதி பெற்று இருக்கிறார்களா என்பதை பார்ப்பதற்கும் சோதனை சாவடி மையம் இயங்கி வருகிறது. அந்த சோதனை சாவடி மையத்தில் உள்ள போலீசார் டாரஸ் லாரி வாகனங்களில் லஞ்சம்  வாங்கி விதிமுறைகளை மீறி அவர்களே அனுப்பி வருவதாக கூறப்பட்டது அதற்கு அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி சோதனை சாவடி மையத்திலேயே ஒரு புஸ்தகத்தில் மறைத்து வைக்கின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில்  ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய  புகாரின் பேரில் மூன்று காவலர்களையும் ஆயுதப்படை மைதானத்திற்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு.

விளம்பரம்

You Might Also Like

இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
கோயம்புத்தூரில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ புதிய கிளை அறிமுகம்!
கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா!
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

September 13, 2025
127 Views
தலைவர் அண்ணாமலை செய்தி தொடர்பாளர் நரசிம்மன் வரவேற்றனர்
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account