By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னிதோட்டத்தில் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை; பொதுமக்கள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சென்னிதோட்டத்தில் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை; பொதுமக்கள் எதிர்ப்பு
கனஂனியாகுமரி

சென்னிதோட்டத்தில் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை; பொதுமக்கள் எதிர்ப்பு

Last updated: October 14, 2025 6:25 pm
October 14, 2025
26 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 14 –

மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியிலிருந்து சென்னித்தோட்டம் செல்லும் ரோட்டில் பாலம் அருகே நல்லூர் டவுன் பஞ். இரண்டாவது வார்டில் பொதுமக்கள் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அகற்ற வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி உள்ளனர். ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்கப்பட்டது.

இது குறித்து இந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சென்னிதோட்டம் பாலம் அருகே நல்லூர் டவுன் பஞ். இரண்டாவது வார்டில் டாஸ்மாக் கடை எண் 4828 உள்ளது. நல்லூர் பஞ்சாயத்து விவசாய வயல் நிலத்தில் பஞ்சாயத்து அனுமதி பெறாத கட்டிடத்தில் இந்த டாஸ்மாக் கடை உள்ளது. இதைப்போல் அனுமதி பெறாத கட்டிடத்தில் பார் உள்ளது.

தினசரி பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. பாருக்குள் தகாத வார்த்தைகளால் பேசுவது, சத்தம் போடுவது, போதையில் செய்யும் லீலைகள் அக்கம் பக்கத்தில் இருக்கும் பொது மக்களுக்கு வேதனை அளிக்கிறது.

பார் இருக்கும் கட்டிடத்தின் மாடியில் சென்று பார்த்தால் அனைத்து வீடுகளும் தெரியும். இதனால் பெண்களுக்கு வீட்டின் வெளியே வேலை செய்யவும் துணி துவைக்கவும் முடியாத நிலைமை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மது அருந்திவிட்டு வீட்டின் வாசலில் சிறுநீர் கழிக்கிறார்கள். மது அருந்து சண்டை சச்சரவுகள் உண்டு. இந்த கட்டிடம் நல்லூர் பஞ். அனுமதி பெறாத கட்டிடம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்து கொண்டோம். எனவே இந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்துவாக்காளர் பட்டியல்
ஆற்றூரில் மாநில விளையாட்டு போட்டி; விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்
ரூ 14.50 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு
பார்வதிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தீமை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு

November 16, 2024
56 Views
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
தயாநிதி மாறன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா சந்திப்பு
மடப்புரம் அஜித் குமார் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவின் படி ரூ. 25 லட்சம் நிதியுதவி
26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account