By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை

Last updated: February 15, 2025 9:51 pm
February 15, 2025
132 Views
Share
SHARE

திருப்பூர் பிப்:15

 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை கலந்த 

பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற் பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மேற்படி விற்பனை செய்யும் கடை கள் மூடி சீலிடப்படு வதோடு கடும் அபராதம் விதிக்கப்பட்டு. நடவடி க்கை எடுக்கப்பட்டு வரு கின்றது.

 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா மற்றும் நிக் கோட்டின் கலந்த புகை யிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர்.கிறிஸ்து ராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.பா.விஜயலலி தாம்பிகை, உணவு பாது காப்பு அலுவலர்கள், உள்ளாட்சி துறையினர் மற்றும் காவல்துறையினர் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி அருகிலுள்ள பெட்டிகடைகள், TASMAC பார் கடைகள் மற்றும் TAS MAC ஐ சுற்றியுள்ள பகுதிக ளிலுள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் மேற் கொண்ட திடீர் ஆய்வின் போது

ஆத்துப்பாளையம் பகுதியில் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 

மேற்படி அபராதத் தொகையினை தமிழக அரசு கருவூலத்தில் மின் னனு பணபரிவர்த்தனை ( challan) வாயிலாக மட் டுமே செலுத்த முடியும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்க ளின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொ ருட்டு ஹான்ஸ், குட்கா, கூல்லிப், பான் மசாலா போன்ற பொருட்கள் விற் பனை செய்வதை தடுக்கும் பொருட்டு முதல் முறையாக குட்கா விற் பனை செய்யும் குற்றத்தி ற்க்கு ரூ.25,000/ அபராதம் மற்றும் 15 நாட்கள் கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும், இரண் டாம் முறை குற்றத்தி ற்க் காக ரூ.50,000/ அபராதம் விதிப்பதோடு 30 நாட்களுக்குகடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்திற்க்காக ரூ. 1,00,000/ அபராதம் விதிக்கப்பட்டும், 90 நாட் களுக்கு கடையை பூட்டி வியாபாரத்தை முடக்கியும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில், பெட்டி கடைகள் மற்றும் TASMAC பார் பெட்டி கடைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பெட்டி கடைகளிலும் அர சால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா ஹான்ஸ் போன்ற நிக் கோட்டின் கலந்த புகை யிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றி லும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவ மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் 

இத்தகைய 

பான் மசாலா மற் றும் புகையிலை பொருட் கள் விற்கப்படுவதை உடனடியாக 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லதுTN food safety con sumerApp என்ற செயலியில் பதிவேற்றம் செய்தோ புகார் அளிக்கலாம்.

விளம்பரம்

You Might Also Like

மழலையர் எழுதிய புத்தகம்!!!!
குமரியில் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல்: கலெக்டர் கலந்து கொண்டார்
குமரி எஸ்பி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா
பசுவை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

நம்புதாளையில் தமுமுக மமக நிர்வாகிகள் தேர்வு

January 8, 2025
44 Views
பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அனைத்து மக்களுக்கும் நன்றி
“நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலாளர்கள் சந்திப்பு
அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account