By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
மயிலாடுதுறை

சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு

Last updated: September 19, 2025 4:53 pm
September 19, 2025
52 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப். 19 –

மயிலாடுதுறையில் சாலை ஓரம் ஆதரவற்ற நிலையில் யாசகம் எடுத்து வாழ்ந்த மயிலாடுதுறை தீப்பாய்ந்தால் அம்மன் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் மாற்றுதிறனாளி மதிவாணன் என்பவரை மயிலை கருணைக் கரங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் தஞ்சை மகாதேவன் அவருக்கு முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து பின்னர் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறை உதவியுடன் பெரம்பலூர் காப்பகத்தில் சேர்த்தனர்.

இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனர் தஞ்சை மகாதேவன் கூறுகையில்: கடந்த ஐந்து வருடங்களாக சாலை ஓரங்களில் ஆதரவற்ற முதியவர்களை அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பது, காப்பகத்தில் சேர்ப்பது, ஆதரவற்ற நிலையில் சாலை ஓரங்களில் யாசகம் எடுப்பவர்களுக்கு மதிய உணவு வழங்குவது, ஆதரவற்று இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது உள்ளிட்ட உதவிகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்து வருகிறோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கூலி தொழிலாளர்கள் 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கூலி படத்தின் துவக்க விழாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்
குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த தின கொண்டாட்டம்
சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்
மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தமிழ் பல்கலைக்கழகத் தில் மகளிர் தினம்

March 20, 2025
24 Views
கம்பி கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காளிகேசத்தில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் இயற்கை கல்வி முகாம்
வெண்ணாம்பட்டி கிராமத்தில் தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் 6 வருடங்களாக பூட்டிய அம்மன் கோயில் திறப்பு
2403.07 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.16.18 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account