By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு
மயிலாடுதுறைமாவட்டம்

57 சேத்தூர் ஊராட்சியில் 750 ஏக்கர் சம்பா தாளடி நடவு

Last updated: December 15, 2024 11:46 am
December 15, 2024
55 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா  57சேத்தூர் ஊராட்சியில் நடப்பாண்டு சுமார் 1000 ஏக்கரில் சம்பா தாளடி நடவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக செய்து வந்த தொடர் கனமழை காரணமாக சேத்தூர், உக்கடை உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா தாளடி பயிர்கள் சுமார் 750 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி குளம் போல் உள்ளது. மேலும் இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால் ஆண்டுதோறும் இது போன்ற மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படுவதாகவும், ஏக்கருக்கு 25 ஆயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை செலவு செய்தாலும் பாதிப்புக்கான நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த ஆண்டாவது  உரிய நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் கிடைக்க செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட நீதிமன்றங்களில் ஜூன் 8-ல் மக்கள் நீதிமன்றம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சங்கரநாராயணர் திருக்கோவில் ஸ்ரீ கோமதி அம்பிகை தேரோட்டம்
வக்ஃபு சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை

September 3, 2024
85 Views
டீ குடிக்க வந்த வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது
தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
தருமபுரியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஸ்டார்ட் அப்” போட்டியில் கலசலிங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account