By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி
ஈரோடுமாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டி

Last updated: January 23, 2025 9:08 am
January 23, 2025
61 Views
Share
SHARE

ஈரோடு ஜன 22

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5 ந் தேதி நடக்கிறது . இதையொட்டி கடந்த 10 ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 17 ம் தேதி வரை நடந்தது பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக மூன்று நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிதாலட்சுமி உள்பட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த 18 ம் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணி நடந்தது இதில் சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காத 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன இதனால் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன நேற்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது .இதில் 8 பேர் தங்கள் வேட்பு  மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதனால் 47 பேர் போட்டிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வெட்பு மனுவை ஏற்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இவரது ஓட்டு கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் உள்ளதால் அவர் எப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாம் என்று மற்ற வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது தாமதமானது இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .

இதன் பிறகு சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது இதன் பிறகு  நள்ளிரவு 1.30 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது இதன்படி 46 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு  தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது .அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ சீனிவாசன் அவர்களின் இல்லத் திருமண விழா
கலைஞரின் 102 வது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்
புகைப்படத்தை மாப்பிங் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி துன்புறுத்தும் ஆன்லைன் செயலி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி-யிடம் மாணவன் மனு
மண்டைக்காடு கோவில் திருவிழா எஸ்.பி நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்

June 1, 2024
134 Views
முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா
76 சுதந்திர போராட்ட வீரர்களாக மாறுவேடமிட்டு சாதனை
தேனி மாவட்டம், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
டெல்டா பாசனத்திற்கு கல்லணை யிலிருந்து தண்ணீர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account