By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை

Last updated: February 21, 2025 12:13 pm
February 21, 2025
91 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 21 

 

உரிமை கரங்கள் ஒட்டுநர் தொழிற்சங்க கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகர் ஆகியோருக்கு  கோரிக்கை ஒன்றை  விடுத்துள்ளார்.

 அவர் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-

உரிய அனுமதி இல்லாமல் கேரள  பதிவன் கொண்ட சுற்றுலா பேருந்தை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் இதனால் தமிழ்நாடு சுற்றுலா வேன் ஓட்டுனரின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்கள்   தமிழ்நாடு அரசுக்கு கட்ட வேண்டிய வரிகளை முறையாக கட்டாமல் திருட்டுத்தனமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் வந்து சவாரிகளை ஏற்றி செல்கிறார்கள். இதனை ஏன் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர்  கவனிக்காமல் இருக்கிறனர் என்பது தெரியவில்லை. இது குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதுபோல் போனால் கண்டிப்பாக எங்களுடைய போராட்டங்களை நாங்கள் கையில் எடுக்க வேண்டியதாயிருக்கும் என்பதை முதல் கட்டமாக அறிவிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தி.மு.க வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருப்புவனம் தெற்கு ஒன்றியக்கழக செயற்குழு கூட்டம்.
தருமபுரி பச்சமுத்து கல்லூரியின் மாணவி சாதனை
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்

March 16, 2026
52 Views
அ தி மு க சார்பில் மனித சங்கிலி போராட்டம்
குலசை முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
கோவையில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account