By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது

Last updated: March 7, 2026 8:57 pm
March 7, 2026
57 Views
Share
SHARE

நாகர்கோவில், மார். 7 –

நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு எஸ் ஐ ரவிச்சந்திரன் தலைமையில் வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மயிலாடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தாமஸ் காட்வின் (44) என்பவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் அவரை சோதித்தனர்.

சோதனையில் தாமஸ் காட்வினிடம் உயர்ரக போதை பொருளான மெத்தம் பேட்டமின் 4 கிராம் மற்றும் 10 கிராம் கஞ்சா போன்றவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து தாமஸ் காட்வினை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்து, வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தாய்லாந்தில் நடைபெற்ற உலக சர்வதேச மாநாட்டில் இந்தியாவின் இளம் மருத்துவர் நிபுணர் பங்கேற்பு
இந்தியாவியே பெண்களின் ஆதரவு பெற்ற ஒரே முதலமைச்சர் நம் தலைவர் ஸ்டாலின் தான்: வீரவணக்க நாள் பொதுகூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மு.உத்ராபதி பேச்சு
குலசேகரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
17 அதிவேக வாகனங்களை பறிமுதல்
நிதி நிறுவனரிடம் ரூ.12 லட் அபேஸ் வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள்

August 14, 2024
84 Views
குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகி நியமனம்
அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு மரியாதை
அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனையின் 54வது பட்டமளிப்பு விழா
குமரி தந்தை மார்ஷல் நேசமணி 58வது நினைவு நாள்: திருவுருவச் சிலைக்கு அமைச்சர் மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account