By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
தேனிமாவட்டம்

தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

Last updated: June 2, 2024 10:11 pm
June 2, 2024
115 Views
Share
SHARE

தேனி.

 

 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், தங்கம்மாள்புரம் ஊராட்சிக்குட்பட்ட பச்சையப்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.அழகுமுத்து (43) த/பெ.ராமமூப்பர்  என்பவருக்கு கடந்த 28.05.2024 அன்று வாகன விபத்து ஏற்பட்டது. உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

 

பின்னர் மேல்சிகிச்சைக்காக  மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 30.05.2024 சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. 

 

 

இந்நிலையில் அழகுமுத்துவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக  மனைவி முத்துமாரி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  மூளைச்சாவு அடைந்த அழகுமுத்துவின் இதயம்,        2 கண், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.

 

 

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,   உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மலர்வளையம் வைத்து மரியாதை  செலுத்தப்பட்டு வருகிறது. 

 

 

இந்நிலையில் இன்று உடல் உறுப்புகளை தானம் செய்த ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் .முத்துமாதவன் அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

 

மேலும், மறைந்த .அழகுமுத்து அவர்களின் குடும்பத்தினருக்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் சிலை திறப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து
பொது விநியோகத் திட்டத்திற்கு தஞ்சாவூரில் இருந்து வேலூர் காட்பாடிக்கு 1250 டன் புழுங்கல் அரிசி!!
11வது எழுச்சி மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

மாவட்ட தலைவராக .A.மஸ்தான் நியமனம்

November 25, 2024
106 Views
248 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு
ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்
கல்லூரி மாணவி மீது பன்றி கழிவு வீச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account