By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்
தருமபுரிமாவட்டம்

புயல் மழையால் பாதிக்கப்பட்ட நிவாரண முகாம்

Last updated: December 6, 2024 12:17 pm
December 6, 2024
52 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டார். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை அவர் நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். தொப்பையாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேறுவதை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கம்பம் பட்டி காட்டுவளவு பகுதியில் கனமழை அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளை போர்க்கள அடிப்படையில் மேற்கொண்டு விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நல்லம்பள்ளி தாலுகா அப்பனஅள்ளி கோம்பை கிராமத்தில் கனமழையால் பாதிக்ககுள்ளான வீடுகளை பார்வையிட்டு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், கோடியூர் கிராமத்தில் 350- க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.  இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சாந்தி, உதவி கலெக்டர் காயத்ரி, திமுக மாவட்ட செயலாளர் கள் பி. பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ மனோகரன், நகராட்சி தலைவர் லட்சுமி, ஆணையாளர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், மல்ல முத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நிக்கோடினுக்கு அடிமையனவர்களைமருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும்
தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் போராட்டம்
வீட்டுத்தோட்டம்செய்வது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குழுமத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா

October 14, 2024
72 Views
கருங்கலில் பொன்னப்ப நாடார் 49ம் நினைவு தினம்; எம்எல்ஏ, எம்பி மரியாதை
300 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடு
கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account