By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
தஞ்சாவூர்மாவட்டம்

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!

Last updated: June 12, 2024 10:12 pm
June 12, 2024
106 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூன் 11

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 40 சதவீத குழந்தை கள் பாதிக்கப்படுகின்றன .என்றார் மத்திய அரசின் உணவு பதப்படுத்து ம் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசக மான ஆசித் கோபால்.

   உலக உணவு பாதுகாப்பு நாளை யொட்டி, தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில் நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (நிப்டெ ம்) நடை பெற்ற மாணவர்களுக்கான விழிப் புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது.

   உலக அளவில் பத்து பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உணவால் நோய் வாய்ப்படுகிறார். பாக்டீரியா  வைரஸ்கள், பாதிக்கப்படக்கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசாயன பொருள்கள் கொண்ட அசுத்த உணவை சாப்பிடுவதால் 200க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுகின்ற ன

    நம் நாட்டில் மக்கள் தொகையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 9சதவீதம் பேர் உள்ளனர். இவர்க ளின் 40% பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.

   உணவு பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொறு ப்பாகும், உணவு பாதுகாப்பின்  முக்கியத்துவத்தையும்,உணவால் பரவும் நோய்களை தவிர்ப்பது எப்படி என்பதை அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். உணவு பதப்படுத்துதல், சுகாதார த்தின் முக்கியத்துவம், பாதுகாப்பா ன உணவு என்பது  ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றார் ஆசித் கோபால்.

    கருத்தரங்கிற்கு தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனை வோர் மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குனர் பழனிமுத்து தலைமை வைத்தார். இந்திய உணவு அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர் சங்க தலைவர் நிலேஷ் அம்ரித்கர்  கனடா நாட்டின் சஸ்காட் சுவான் பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடேஷ் மேடா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் ஏறத்தாழ 20 கல்வி நிறுவனங்க ளைச் சேர்ந்த 250க்கு அதிகமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

        நிறுவன பேராசிரியர் வி ஆர் சினிஜா அனைவரையும் வரவேற் றார். இணை பேராசிரியர் டிவி சிதானந்த் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கராத்தே அமைப்பு சார்பில் 20 வது கராத்தே போட்டி -2024 நிகழ்ச்சி
பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி
காயம் பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம்
திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தொடர்ந்து பள்ளியை நடத்திட பொதுமக்கள் கோரிக்கை

June 29, 2024
132 Views
புதுக்கோட்டையில் கம்பன் கழகம் 50-வது ஆண்டு விழாவில் திருச்சி மாநகர முன்னாள் மேயர் பங்கேற்பு
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடி கூண்டு பால பணி நிறைவு
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account